உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாஞ்சாலி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!

பாஞ்சாலி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!

சென்னை: அரும்பாக்கம் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி, அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !