உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னாள் போப்பாண்டவருக்கு புனிதர் பட்டம்!

முன்னாள் போப்பாண்டவருக்கு புனிதர் பட்டம்!

ரோம்: முன்னாள் போப்பாண்டவராக இருந்த 23ம் ஜான் மற்றும் 2ம் ஜான் பாலுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புனிதர் பட்டம் வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பட்டம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !