ஆழ்வார்திருநகரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா
தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நடந்தது. ஆழ்வார்திருநகரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி யது. திருவிழா வின் முக்கிய நிகழ்ச்சி யாக நேற்று(5ம் தேதி).பிரகாசபுரம் டக் ளஸ், மறையுரை, நற்கரு ணை ஆசிர் வழங்கினார். இன்று (6ம் தேதி) மாலை 6மணியளவில் செய்துங்கநல்லூர் ரெமியுஸ் நற்கருணை பவனி, மாலை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நாளை (7ம் தேதி) காலை7.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், சப்பர பவனியும், ஆறுமுகநேரி இருதயராஜ் அடிகளார் தலைமையில் கொடி யிறக்கம் மற்றும் நற் கருணை ஆசிர் ஆகிய வை நடக்கிறது. திரு விழா நாட்களில் காலை 7.00 மணிக்கு திருப்பலி மாலை 7.00 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசிர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் பங்குத் தந்தை ரவீந்திரன் பர்னாந்து மற்றும் ஊர் நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.