உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம முகூர்த்தம் என்பதற்கான விளக்கம்!

பிரம்ம முகூர்த்தம் என்பதற்கான விளக்கம்!

பிரம்மம் என்பது கடவுளைக் குறிக்கும். கடவுளுக்குரிய சுபவேளையே பிரம்ம முகூர்த்தம். அதிகாலை 4.30-6 வரை உள்ள இவ்வேளையில் வழிபாடு, பூஜை, தியானம், யோகப்பயிற்சி, கணபதிஹோமம், புதுமனை புகுதல் போன்ற சுபவிஷயங்களைச் செய்வது சிறப்பு. கோதூளிலக்னம் என்றும் இதைச் சொல்வதுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !