உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவில்மோட்ச தீபம் ஏற்றல்

சுகவனேஸ்வரர் கோவில்மோட்ச தீபம் ஏற்றல்

சேலம்: உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, நேற்று ,சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, சேலம் மாவட்ட பாரதீயஜனதா நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !