இன்றைய சிறப்பு!
ADDED :4466 days ago
ஆடி3(ஜூலை19): ஆடி முதல் வெள்ளி, ஏகாதசி, கோவர்த்தனவிரதம், அம்பாளுக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்தும், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்தும் வழிபடுதல் சிறப்பைத்தரும்.