சிவ பூஜையில் அஷ்ட புஷ்பங்கள்
ADDED :4564 days ago
சிவ பூஜையில் செந்தாமரை நீலோத்பலம், செண்பகம், புன்னை, நத்தியாவட்டை, அரளி, வெள்ளெருக்கு, பாதிரி என்கிற அஷ்ட புஷ்பங்களையும் பயன்படுத்துவது சிறப்பானதாகும். ஒருமுறை அர்ச்சித்த துளசி, வில்வம், கருஊமத்தை, நீலோத்பலம் ஆகிய மலர்களை, பொன்னால் செய்யப்பட்ட மலர்களைப் போல கழுவியபின் திரும்பவும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.