உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்ம தரிசனம்! பயம் போக்கும் மந்திரம்!

நரசிம்ம தரிசனம்! பயம் போக்கும் மந்திரம்!

பயந்த சுபாவம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தைச் சொல்லிப் பயனடையலாம்.

உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
லட்சுமி நரசிம்மர் படம் வைத்து பானகம்(அ) பால் நிவேதனம் செய்து மாலை வேளையில் இந்த நரசிம்ம மந்திரத்தைச் சொல்லி வழிபட, பாவங்களினால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்; பயம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !