சிரவண மாதம்: வாரணாசியில் பால் குடங்களுடன் குவிந்த பக்தர்கள்!
ADDED :4488 days ago
சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த மாதத்தை, சிரவண மாதம் என வடமாநிலத்தவர் பின்பற்றுகின்றனர். புனிதமான இந்த மாதத்தில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், விசுவநாதர் கோவிலில் வழிபாடு நடத்த, பால் குடங்களுடன் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.