உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக அரசின் சின்னமாக ஆண்டாள்கோயில் கோபுரம் இருப்பது ஏன்?

தமிழக அரசின் சின்னமாக ஆண்டாள்கோயில் கோபுரம் இருப்பது ஏன்?

கோயில் கோபுரங்கள் நம் பண்பாட்டின் அடையாளம். அதிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், பாசுரத்தமிழால் கண்ணனையும், தமிழையும் ஆட்சி செய்த கோதை ஆண்டாளுக்குரியது. இந்த கோபுரத்தில் சிற்பம் ஏதும் கிடையாது. மதம் சார்ந்த ஏதும் இல்லாததால், அனைவருக்கும் பொதுவான வகையில் இதை அரசு சின்னமாக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !