இன்றைய சிறப்பு!
ADDED :4458 days ago
ஆடி24(ஆகஸ்ட்9)
சிறப்பு: ஆடிப்பூரம்,சொர்ண கவுரிவிரதம், ஆடி நான்காம் வெள்ளி, ரம்ஜான் பண்டிகை
வழிபாடு: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தேர்திருவிழா தரிசித்தல், அம்பாளுக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்தல், பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை