உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரி வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோற்சவம்

சிறுவாபுரி வள்ளி மணவாள பெருமானுக்கு கல்யாண மஹோற்சவம்

அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை சிறுவாபுரி வள்ளி மணவாள பெருமானுக்கு  11.8.2013 அன்று கல்யாண மஹோற்சவம் நடைபெறுகிறது.

காலை 7.00 மணிக்கு: சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
காலை 7.30 மணிக்கு: முருகன் பாமலை வழங்குபவர்கள் சவுந்தர்ய ரத்னமாலா இசைக்குழு
காலை 8.30 மணிக்கு: கல்யாண பிரார்த்தனையில் பங்கேற்பவர்களுக்கு ஆசியுரை வழங்குபவர் நாவுக்கரசி இளம்பிறை மணிமாறன்
காலை 9.00 மணிக்கு: வள்ளிமணவாள பெருமானுக்கு அபிஷேகம்
காலை 10.00 மணிக்கு: திருக்கல்யாணம்
காலை 11.00 மணிக்கு: சுவாமி புறப்பாடு

பக்தர்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொள்வதின் மூலம் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் முருகப்பெருமானின் பரிபூரண அருளாள் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !