உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூக்குரல் விநாயகர்

கூக்குரல் விநாயகர்

மதுரை மாவட்டம் கோச்சடையில் அருள்பாலிக்கிறார் கூக்குரல் விநாயகர். முற்காலத்தில் திருடர்களின் நடமாட்டத்தை குறித்து இப்பகுதி மக்களுக்கு பல்வேறு குரல்களில் கூக்குரல் எழுப்புவாராம் இந்த விநாயகர். அதனாலேயே இவருக்கு கூக்குரல் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !