அதிகாலையே சிலர் முகூர்த்தம் நடத்துகிறார்களே இது சரியா?
ADDED :4512 days ago
சூரிய உதயத்திற்குப் பிறகு முகூர்த்தம் நடத்துவதே உத்தமம். தமிழர் மரபுப்படி, சூரிய அஸ்தமனம் முதல் உதயம் வரை இரவுப்பொழுது என்ற கணக்கில் தான் கொள்ளப்படும். கிரகப்பிரவேசம் மட்டும் இதில் விதிவிலக்கு. அதனை அதிகாலையில் நடத்தலாம்.