கந்தசஷ்டி கவசத்தைத் தினமும் படிப்பதன் சிறப்பு!
ADDED :4516 days ago
ஒரு மனிதன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ என்னென்னவெல்லாம் இறைவனிடம் கேட்க வேண்டுமோ, அத்துணையையும் நமக்காக முருகப்பெருமானிடம் தேவராய சுவாமிகள் பட்டியலிட்டு கந்தசஷ்டிக் கவசமாகப் பாடியுள்ளார். எந்த வரம் வேண்டிப் பாடினாலும் சஷ்டி கவசம் பலனளிக்கும்.