சாத்தனூர் அரச மரத்தடி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4408 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சாத்தனூர் அரச மரத்தடி விநாயகர் கோயிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக யாகசாø, கோமாதா பூøஐகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்து கும்பங்களில் புனித நீர் ஊற்றினர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.