உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோகுல கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி உற்சவம்

கோகுல கிருஷ்ணன் கோயிலில் புரட்டாசி உற்சவம்

மதுரை: மதுரை நாராயணபுரம் பாங்க்காலனி ருக்மணி, சத்யபாமா சமேத கோகுல கிருஷ்ணன் கோயிலில் புராட்சி சனி உற்சவம் கொண்டாடப்பட்டது. சுவாமி லட்சுமி ஹயக்ரீவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தன. புலவர் சண்முகதிருக்குமரன், "யாசகம் கேட்ட கேசவன் தலைப்பில் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !