உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிருத்திகை விழா

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிருத்திகை விழா

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிருத்திகை விழா நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கு விசேஷ அர்ச்சனை நடத்தப்பட்டது. கோவில் கரஸ்தாபனம் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்கள், முடிகாணிக்கை செலுத்தி, சரவண பொய்கையில் நீராடி, கந்தனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !