உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை ஆதிநாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம்!

சென்னிமலை ஆதிநாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம்!

சென்னிமலை அடுத்த மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு அலமேல் மங்கை, நாச்சி அம்மையாருடன் ஆதிநாராயண பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !