தெய்வத் தம்பதியர்!
ADDED :4779 days ago
திருமால், பிரம்மா, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் தேவியருடன் காட்சி தரும் அபூர்வ தலம், திருச்சி அருகேயுள்ள உத்தமர் கோயில். பிரம்மா, சரஸ்வதியுடனும், சிவன் பிச்சாண்டர் என்ற பெயருடன் சவுந்தர்ய பார்வதியுடனும், திருமால் புரு÷ஷாத்தமர் என்ற பெயருடன் மகாலட்சுமி சமேதராகவும் இங்கு காட்சி தருகின்றனர்.