கல்வெட்டுகளில் மீனாட்சி
ADDED :4779 days ago
மீனாட்சி அம்மனுக்கு அங்கயற்கண்ணி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகைப் பிராட்டி, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூர வல்லி, கயற்கண் குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப்பிராட்டி, மதுராபுரித்தலைவி, மாணிக்கவல்லி ஆகிய பெயர்கள் இருந்த விபரம் அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.