உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவந்தாடு கோவிலில் கருட வாகன வீதியுலா

சிறுவந்தாடு கோவிலில் கருட வாகன வீதியுலா

விழுப்புரம்: சிறுவந்தாடு ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் புதிய கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா இன்று நடக்கிறது. விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இன்று (10ம் தேதி) நூதன கருட வாகன வீதியுலா நடக்கிறது. விழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதமும், காலை 8 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், காலை 10 மணிக்கு பிரமகோஷம் மற்றும் மாலை 6 மணிக்கு புதிய கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !