உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் குருபூஜை விழா

காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் குருபூஜை விழா

வேலூரை அடுத்த காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியாரின் குருபூஜை  விழா வாரியாரின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட ஞானத் திருவளாகத்தில் நடைபெற்றது. . காலை 9 மணியளவில் யாகசாலை பூஜை தொடங்கியது. அதையடுத்து 10 மணியளவில் வாரியாரின் விக்ரஹத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !