உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம்!

செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம்!

சேலம்:  கொங்கணாபுரம் கச்சுபள்ளியில் செல்லாண்டி அம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !