உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசியில் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் வீதியுலா!

சிவகாசியில் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் வீதியுலா!

சிவகாசி: கார்த்திகை மாதப்பிறப்பினை தொடர்ந்து சிவகாசி ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் நேற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி  வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !