லாலாப்பேட்டை கோவிலில் சனிப்பிரதோஷம்!
ADDED :4365 days ago
லாலாப்பேட்டை: செம்பொற்ஜோதீஸ்வர் கோவிலில் சனிப்பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நந்திக்கு சந்தனம், மஞ்சள், விபூதி, பன்னீர், பால், தேன், தயிர், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.