உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை சோமவார அஷ்டோத்ர கலசாபிஷேகம்!

கார்த்திகை சோமவார அஷ்டோத்ர கலசாபிஷேகம்!

டிசம்பர் 9ம் தேதி கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, காலை 9.00 மணிக்கு மஹன்யாசம், ருத்ர ஏகாதசி (11 வேத விற்பன்னர்களைக் கொண்டு மஹாருத்ரம்) முடிந்தவுடன் மஹாஸகஸ்ர லிங்கமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் 1108 அஷ்டோத்ர கலசாபிஷேகம் நடைபெறும்.

தொடர்புக்கு:
சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரமம்
1, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073
தொ.பே. 044 -2229 0134/ 2229 3388 செல் : 94446 29570


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !