ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப வழிபாடு!
ADDED :4362 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெரிய சன்னதியில், உலக நன்மைக்காக பல்லாயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றி சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.