உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸத்குரு சாந்தானந்த கலா கேந்த்ராவின் பாரதீய சங்கீத கலைவிழா 2013!

ஸத்குரு சாந்தானந்த கலா கேந்த்ராவின் பாரதீய சங்கீத கலைவிழா 2013!

இடம்: சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம், நெ.1 கம்பர் தெரு, மஹாலக்ஷ்மி நகர், சேலையூர், சென்னை 600-073,
போன்: 044-22293388, 94446 29570

நாள்: 25.12.13 புதன்கிழமை மாலை 6.30 மணி
நிகழ்த்துபவர்: ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி மாணவர்கள் நாம சங்கீர்தனம்

நாள்: 26.12.13 வியாழக்கிழமை மாலை 6.30 மணி
நிகழ்த்துபவர்: ஸ்ரீ பி.வி. சண்முகம் மற்றும் ஸ்ரீ பி.வி ரகுராமன் குழுவினரின் நாதஸ்வர இசை

நாள்: 27.12.13 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி
நிகழ்த்துபவர்: டாக். எம். லலிதா மற்றும் எம். நந்தினி குழுவினரின் வயலின் இசை

நாள்: 28.12.13 சனிக்கிழமை மாலை 6.30 மணி
நிகழ்த்துபவர்: ஸ்ரீமதி. எம் ராஹிணிஸ்ரீ குழுவினரின் வாய்ப்பாட்டு

நாள்: 29.12.13 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி
நிகழ்த்துபவர்: ஸ்ரீ. பாஸ்பரன் புல்லாங்குழல் இசை

நாள்: 30.12.13 திங்கள்கிழமை மாலை 6.30 மணி
நிகழ்த்துபவர்: ஸ்ரீமதி. காம்யா மற்றும் கீர்த்தனா குழுவினரின் வாய்பாட்டு

நாள்: 31.12.13 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி
நிகழ்த்துபவர்: ஸ்ரீமான். ஸ்ரீராம் கங்காதரன் குழுவினரின் வாய்பாட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !