ஆரியங்காவில் நாளை!
ADDED :4346 days ago
காலை
4.45 திருப்பள்ளி உணர்த்தல்
5.30 அபிஷேகம்
8.00 பொங்கல் படைப்பு
10.00 வஸ்திர சாத்துப்படி
11.00 ஊஞ்சல் உற்சவம்
பகல்
12.00 உச்சபூஜை
மாலை
6.00 சுவாமி பவனி
இரவு
9.00 திருக்கல்யாணம்
10.30 அத்தாழ பூஜை