கொடிமரத்தில் தட்சிணாமூர்த்தி!
ADDED :4337 days ago
கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயிலின் கொடிமரத்தில் தென்திசை நோக்கி தட்சணாமூர்த்தி காட்சி தருகிறார், இது மிகவும் அபூர்வ அமைப்பாகும்.