விவேகானந்தர் பிறந்தநாள்: தேசிய இளைஞர் தினம்!
ADDED :4321 days ago
வீரனாக இரு.. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். பலமே வாழ்வு; பலவீனமே மரணம. -சுவாமி விவேகானந்தர்
விவேகானந்தர் பற்றிய அறிய தகவல்களுக்கு கிளிக் செய்யவும்..