பழநி ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்!
ADDED :4306 days ago
பழநி: மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், பழநி மலைக்கான ரோப்கார் சேவை நாளை முழுவதும் இருக்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.