உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடைஅரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம்!

காரமடைஅரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம்!

காரமடை: கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமாத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக அரங்கநாதரின் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு பக்தர்களுக்கு திருமாங்கலய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !