உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம்!

காரைக்கால் காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம்!

காரைக்கால்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் உள்ள காலபைரவருக்கு விபூதி சந்தனக் காப்பு அலங்காரம் சனிக்கிழமை நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமி நாளான சனிக்கிழமை காலபைரவருக்கு, மஞ்சள், பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !