பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பால் அபிஷேகம்!
ADDED :4262 days ago
விழுப்புரம்: பஞ்சவடியில் உள்ள ஆஞ்நேயர் கோவிலில் மூலநட்சத்திர திருமஞ்சனம், பால் மற்றும் மங்கள திரவிய அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த மாத அபிஷேகம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.