உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு!

திருவாரூர் கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு!

திருவாரூர்: திருவாரூர், தியாகராஜர் கோவில் மற்றும் விளமல் பதஞ்சலி மனோகர் கோவில்களில், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இக்கோவில்களில் உள்ள கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் குறித்து, சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரி, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !