உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப் 4ல் இசக்கி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

ஏப் 4ல் இசக்கி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கன்னியாகுமரி:  கொட்டாரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஏப்.4ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு 2ம்தேதி மதியம் கன்னியாகுமரி கடலில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !