உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடுகுப்பம் கோவில் சீதா திருக்கல்யாண விழா

வடுகுப்பம் கோவில் சீதா திருக்கல்யாண விழா

நெட்டப்பாக்கம்: வடுககுப்பம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் பட்டாபிராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இதையொட்டி ஜனகமகாராஜாவின் சீதனமாக வஸ்திரங்கள், பழவகை வரிசை தட்டு சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியர்களால் மாலை மாற்றும் வைபவம் நடந்தது.உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !