காரியமங்கலத்தில் லக்ஷ ஜப ஹோமம்!
ADDED :4189 days ago
செஞ்சி; காரியமங்கலம் கருணா சாயி பாபா ஏக தின லக்ஷ ஜப ஹோமம் நடந்தது.
செஞ்சி தாலுகா காரியமங்கலம் கருணாசாயி பாபா ஆலய முதலாம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா நடந்தது. நேற்று முன்தினம் சாயி நாதருக்கு பாலகணேஷ் குருக்கள் தலைமையில் ஏக தின லக்ஷ ஜப ஹோமம் நடந்தது. @நற்று காலை 6 மணிக்கு மகா மிருத்தியுஞ்ஜய ஹோமம், 9 மணிக்கு கருணா சாயி மற்றும் சகல மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம் நடக்க உள்ளது. 12 மணிக்கு மகா தீபாராதனையும், 12.30 மணிக்கு அன்னதானமும் செய்ய உள்ளனர்.