கோவை ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4545 days ago
கோவை: கோவை ஆஸ்திக சமாஜம் சார்பில் ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம், வி.ஆர்.ஜி. மஹாலில் நடந்த இத்திருக்கல்õயண உற்சவத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் பத்மாவதி அம்மாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர் இதில் பக்தர்கள் திரளானோர கலந்து கொண்டனர்.