வீரமாகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
ADDED :4160 days ago
செங்குன்றம் : செங்குன்றம் காமராஜர் நகரில் தேவி பராசக்தி செங்குன்றம் வீரம்மாகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை ஆராதனை நடந்தது. பின்னர் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.