ஆலஞ்சேரி ஒளவையார் கோயில் திருவிழா!
ADDED :4158 days ago
ஆலஞ்சேரி: உத்தரமேரூரை அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஒளவையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை, இரவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஒளவையார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.