அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம்!
ADDED :4253 days ago
திருவண்ணாமலை: தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் திருவண்ணாமலை, பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது . இதில், ஏராளமானோர் பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.