உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையத்தில் ஜோதி வழிபாடு!

ராஜபாளையத்தில் ஜோதி வழிபாடு!

ராஜபாளையம்: ராஜபாளையம் தொட்டியபட்டி ரோட்டில் உள்ள அருள்ஜோதி இல்லத்தில், சத்தியமூர்த்தி சுவாமிகளின் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு நடந்தது. சுவாமிகளின் தயவு அன்பர்கள், ராஜபாளையம் மற்றும் சுற்றுகிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். பிற்பகல் அன்னதானம் நடந்தது. சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதமாக பழங்கள், விபூதி வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !