உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீர் பவானி கோயிலில் துர்கா பூஜை!

கீர் பவானி கோயிலில் துர்கா பூஜை!

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு நகரில் உள்ள கீர் பவானி கோயிலில் துர்கா பூஜை நடந்தது. இதில் பெண்கள் விளக்கேற்றி, அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !