உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தரிசனம் செய்த பின் வழியில் பிச்சையிட்டால் புண்ணியம் போய் விடுமா?

தரிசனம் செய்த பின் வழியில் பிச்சையிட்டால் புண்ணியம் போய் விடுமா?

புண்ணியம் போய் விடாது. வழிபாடும், தர்மமும் இணைந்தே சொல்லப்பட்டிருப்பதால் சுவாமி தரிசனத்தைப் போன்றே ஏழைகளுக்கு உதவுவதும் புண்ணியம் தான். அதேநேரம் அந்த தர்மத்தை தகுதியானவர்களுக்கு போதுமான அளவுக்காவது செய்ய வேண்டும். பொதுவாக பிச்சையெடுப்பதை ஊக்குவிப்பதால், நிம்மதியாகக் கோயிலுக்கு செல்ல முடிவதில்லை. சுற்றுலா தலங்களில் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சாலைகளில் உள்ள சிக்னல்களில் கூட பிச்சையெடுப்பவர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகவே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !