உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா

காமாட்சியம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா

புதுச்சேரி : புதுச்சேரி பாரதி வீதி காமாட்சியம்மன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடந்தது. நேற்று முன்தினம் நடந்த விழாவையொட்டி காலை 9;00 மணிக்கு விசேஷ அபிஷேகம், 10.00 மணிக்கு பாலபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு ராகு பகவான் கன்னிராசிக்கும், கேது பகவான் மீன ராசிக்கும் பெயர்ச்சியானதையொட்டி தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !