உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயூரநாத சுவாமி கோயில் தேரோட்டம்!

மாயூரநாத சுவாமி கோயில் தேரோட்டம்!

ராஜபாளையம் : ராஜபாளையம் மாயூரநாதா சுவாமி கோயிலில் நேற்று ஆனி தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுவாமி பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருள , காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேர் கோயிலை சுற்றி 11.20 மணிக்கு நிலைக்கு வந்தது. நிர்வாக அதிகாரி அறிவழகன் உட்பட ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !