ராமகீதை!
ADDED :4137 days ago
நல்லவர்களுடன் சேர்ந்தால் மட்டுமே நல்லது கெட்டதைப் பகுத்தறியும் அறிவு மலரும். எல்லாச் செல்வங்களையும் அடைய முடியும். அறியாமையை அழிக்கவும், உலகைப் புரிந்து கொள்ளவும் நல்லவர் சேர்க்கையே உதவும். மழைக்குப் பிறகு பூக்கள் அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல, நல்லவர் சேர்க்கையால் நம் அறிவும் பிரகாசிக்கும்.